ஜிப்பை கழட்டி விட்டு அந்த இடத்தில் கை வைத்தபடி முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள இறுதி சுற்று பட நடிகை..! – ஷாக்கான ரசிகர்கள் ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜிப்பை கழட்டி விட்டு அந்த இடத்தில் கை வைத்தபடி முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள இறுதி சுற்று பட நடிகை..! – ஷாக்கான ரசிகர்கள் ..!

Published

on

நடிகை ரித்திகா சிங்கை, பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘இறுதி சுற்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். மேலும் சிறந்த ரீ-என்ட்ரிக்காக காத்திருந்த நடிகர் மாதவனுக்கும் இப்படம் மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இதனை தொடர்ந்து இவர் விஜய் சேதுபதியுடன் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ , ‘சிவலிங்கா’ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது.

தற்போது இவர் நடித்துள்ள ‘வணங்காமுடி’ என்கிற ஒரு படம் மட்டுமே தமிழில் இவர் கைவசம் உள்ளது. நடிப்பில் அதிக கவனம் செலுத்திவரும் இவர், பட வாய்ப்பை பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். ஏற்கனவே பல்வேறு கவர்ச்சி உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வந்த ரித்திகா, தற்போது ஓவர் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.

Advertisement

தற்போது இவர் சட்டையில் ஜிப்பை கழட்டி விட்டு, அந்த இடத்தை கையை வைத்து மறைத்தபடி ஹாட்டான போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ஒன்றில் இணையத்தில் உலா வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பல விதமான comment களை அடித்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in