பிரபல சீரியல் நடிகை தேவி ப்ரியா வெளியிட்ட புகைப்படம்..! – எக்குத்தப்பாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல சீரியல் நடிகை தேவி ப்ரியா வெளியிட்ட புகைப்படம்..! – எக்குத்தப்பாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்..!

Published

on

ஒரு சமயத்தில் பல சீரியல்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார் நடிகை தேவிப்ரியா. மேலும் வில்லியாக நடிக்கும் போது இயல்பாக நடித்து வந்தார் இவர்.சன் டி.வி-யில் நடிகை பானு பிரியா நடிப்பில் ஒளிபரப்பான, ‘சக்தி’யில் தான் தேவிப்ரியா அறிமுகமானார் தேவி பிரியா. அதனை தொடர்ந்து நடிப்பதற்கு மேலும் பல வாய்ப்புகள் வந்தன.

இருப்பினும் ‘பாரதிராஜா’ சீரியலில் நடித்து இன்னும் பிரபலமானார். பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் நீண்ட காலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர் இவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது க ணீர் குரலும் தான்.மேலும் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் இவர்.

Advertisement

மேலும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது நீல நிற உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள். இதுக்கு பேர் தான் ப்ளூ பிலிமா..? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in