என்னது..! விக்னேஷ் சிவனை விட நயன்தாரா பெரியவரா..? இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா..? ஷா க்கான ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னது..! விக்னேஷ் சிவனை விட நயன்தாரா பெரியவரா..? இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா..? ஷா க்கான ரசிகர்கள்..!

Published

on

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார் நயன்தாரா. நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பின்போது நட்பாக மலர்ந்த இவர்களுடைய உறவு, மெல்ல வளர்ந்து படப்பிடிப்பு முடிவதற்குள் காதலாக வலுப்பெற்றது.

மேலும் இவர்கள் இருவரும் கிட்ட தட்ட 5 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டி ஒன்றின் மூலம் நயனுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறித்த சுவாரஸ்ய ஒன்று தகவல் கசிந்துள்ளது. அந்த பேட்டியில் ரகுமான் நீங்கள் 1984ல் பிறந்தவரா..? என கேட்பார் அதற்கு விக்கி, இல்லை 1985 என பதிலளிப்பார்.

Advertisement

அதாவது விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் 1985ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆகும். நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவோ 1984ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி பிறந்தவர். இதன் மூலம் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா 10 மாதங்கள் மூத்தவர் என்பது தெரிய வந்துள்ளது. நடிகை நயந்தாரா பெரியவரா என்ற அ திர் ச்சியில் ரசிகர்கள் இருந்தாலும் காதலுக்கு வயது த டையில்லை என்று கூறி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in