அடேங்கப்பா, நடிகை ரம்யா பாண்டியன் தங்கை கீர்த்தி பாண்டியனா இது..? கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா, நடிகை ரம்யா பாண்டியன் தங்கை கீர்த்தி பாண்டியனா இது..? கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனது ஒரு போடோஷூட் புகைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.இவர் தற்போது உள்ள இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.இவரின் இன்று வரை மக்களிடையே பெரிதும் பேசப்பட வைக்கும் அந்த புகைப்படம்.நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான ஜோக்கர் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் ஒரு கால கட்டத்தில் பிரபல முன்னணி தமிழ் சினிமா நடிகராக வலம் வந்த அருண் பாண்டியன் அவர்களின் மருமகள் ஆவர்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.

Advertisement

மேலும் தற்போது ரம்யா பாண்டியன் அவர்களின் தங்கையான கீர்த்தி பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் முதல் படமான தும்பா மூலம் அறிமுகமாகினார்.இவரும் தற்போது தமிழ் சினிமாவில் இவருகென்று ஒரு ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

அண்மையில் நடிகை கீர்த்தி பாண்டியன் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.மேலும் இவர் தனது ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதை கண்ட ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in