LATEST NEWS
நேரலையில் த ற்கொ லை செய்து கொ ள்ள போவதாக கூறி விடியோவை வெளியிட்ட பிரபல நடிகை..! – வி ரை ந்து காப்பாற்றிய வில்லன் நடிகர்..!
சமீபகாலமாக சினிமா மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் பலர் மன அ ழுத்தத்தின் காரணமாக த ற்கொ லை செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் சமீபத்தில் கூட டோனி பட புகழ் நடிகர் சுஷாந்த் சிங் மன அ ழுத்தம் காரணமாக த ற்கொ லை செய்து கொண்டார். அந்த செய்தி அனைவரிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, மேலும் இதனை தொடர்ந்து தற்போது கன்னடத்தில் பிக்பாஸில் கலந்து கொண்ட நடிகை ஜெயஸ்ரீ ராமையா சமீபத்தில் facebook மூலம் ரசிகர்கள் இடையே உரையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது தனிப்பட்ட பி ரச் சி னைகள் இருப்பதாக நடிகை ஜெயஸ்ரீ ராமையா கூறினார். அதன் பின்பு மன அ ழுத்தத்திலிருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை, இதனால் இந்த உலகிற்கும் மன அ ழுத்தத்திற்கும் goodbye சொல்லி விலகிக் கொ ள்கிறேன் எனக் கூறி வீடியோவை முடித்தார் நடிகை ஜெயஸ்ரீ ராமையா. இதனை தொடர்ந்து ஜெயஸ்ரீ ராமையா தனது வீட்டிலேயே த ற்கொ லைக்கு முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர் சில நிமிடங்களில் live video -வை நீக்கி விட்டு மற்றொரு பதிவில் “மிக்க நன்றி சுதீப் சார்” உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் என்னை காப்பாற்றியதற்காக நன்றி,
உங்களைப் பீ திக் குள்ளா க்கியதற்கும் நான் வரு த்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் நடிகர் சுதீப் விரைந்து அவரை காப்பாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த பதிவு மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் சுதீப் தமிழில் நான் ஈ உட்பட பல திரைப் படங்களில் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
