இறுக்கமான உடையில் நடிகை நிக்கி கல்ராணி வெளியிட்ட ஹாட் புகைப்படம்..! “என்னா ஷேப்பு” என்று உருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான உடையில் நடிகை நிக்கி கல்ராணி வெளியிட்ட ஹாட் புகைப்படம்..! “என்னா ஷேப்பு” என்று உருகும் ரசிகர்கள்..!

Published

on

நடிகை நிக்கி கல்ராணி தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் எ திர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கடந்த சில காலமாக தமிழ் சினிமா நடிகைகளுக்கு ஒரு நோ ய் வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அது என்னவென்றால், பெ ரும்பாலான நடிகைகள் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நடிகைகள் ஹன்ஷிகா, கீர்த்தி சுரேஷ், ராய்க்ஷ்மி. இவர்கள் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தான் நடிகை நிக்கி கல்ராணி, தி டீரென உடல் எடையை குறைத்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், தற்போது நடிகை நிக்கி கல்ராணி உடல் எடை குறைத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் இறுக்கமான உடை அணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார் அவர். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஷேப்பு..! என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in