கவர்ச்சியில் சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை தர்ஷா..! வைரலாகும் செம்ம ஹாட்டான புகைப்படம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவர்ச்சியில் சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை தர்ஷா..! வைரலாகும் செம்ம ஹாட்டான புகைப்படம்..!

Published

on

முதலில் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் நடிகை தர்ஷா குப்தா. ஆனால், அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மேலும் மாடலிங் மூலம் தான் “முள்ளும் மலரும்” என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு தான் “மின்னலே” என்னும் தொடரிலும் தற்போது “செந்தூரப்பூவே” என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர்.

இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் நடிகை தர்ஷா துன்று கூற படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான்.

Advertisement

தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை upload செய்து வருகிறார் நடிகை தர்ஷா. தற்போது கூட உள்ளாடை அணிந்து ஹாட் போஸே கொடுத்து கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கவர்ந்துள்ளார் என்று சொல்லலாம். இணையத்தில் வைரலாகும் அந்த ஹாட் புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in