“மதத்தின் காவலர்களா இவங்க..?!” நவராத்திரி நாளில் பாஜக பிரமுகர் செய்த அதிர்ச்சி காரியம்.. நடுரோட்டில் பெண்ணிற்கு நேர்ந்த அவமானம்.. இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

“மதத்தின் காவலர்களா இவங்க..?!” நவராத்திரி நாளில் பாஜக பிரமுகர் செய்த அதிர்ச்சி காரியம்.. நடுரோட்டில் பெண்ணிற்கு நேர்ந்த அவமானம்.. இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

Published

on

பாஜகவின் மண்டல் தலைவர் ஒரு பெண்ணை நள்ளிரவில் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனிதமான நவராத்திரி திருவிழாக் காலத்தில், பெண்களைத் தெய்வமாகப் போற்றும் ஒரு நாட்டில், இத்தகைய வன்முறைச் செயல்கள் அரங்கேறுவது பொதுமக்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகின்றன.

மதத்தின் காவலர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் இத்தகைய அரசியல் பிரமுகர்களின் இச்செயல், அவர்களின் உண்மை மனநிலையும் அதிகார ஆணவத்தையும் அம்பலப்படுத்துவதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைத் துரத்தித் தாக்கிய இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in