“Ex சபாநாயகர் தனபால் ஹாஸ்பிடலில் அனுமதி..!” மகன் தவெக அமைச்சரான நிலையில் திடீர் உடல்நலக் குறைவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“Ex சபாநாயகர் தனபால் ஹாஸ்பிடலில் அனுமதி..!” மகன் தவெக அமைச்சரான நிலையில் திடீர் உடல்நலக் குறைவு..!!

Published

on

அதிமுகவின் முன்னாள் சபாநாயகரான தனபால், காய்ச்சல் மற்றும் சர்க்கரை அளவு குறைவு உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணங்களால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முன்னதாக உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி கட்சிப் பணிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாகக் கூறி அவர் அதிமுகவிலிருந்து விலகினார். இதனிடையே, அவரது மகன் லோகேஷ் தமிழக வெற்றிக் கழகத்தில்தன்னை இணைத்துக் கொண்டதும், தற்போது அவர் அமைச்சராகப் பொறுப்பு வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in