LATEST NEWS
குளியல் தொட்டியில் படுத்தபடி செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள நடிகை நந்தினி ராய்..! – கிற ங்கிகி டக்கும் நெட்டிசன்கள்..!
தெலுங்கு திரைப்படத் துறையில் பிரபலமான நடிகையாகவும், மாடல் அழகியாகவும் வளம் வருபவர் தான் நந்தினி ராய். மேலும், இவர் 2010 ஆம் ஆண்டு மிஸ் ஆந்திர பிரதேஷ் என்ற அழகி பட்டத்தையும் வென்றுள்ளார். மேலும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தின் தெலுங்கு remake-கான “சில்லி பெல்லோஸ்” என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இவர் மிகவும் பிரபலமானார்.
மேலும் இவர், தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நேரடி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில், தற்பொழுது தமிழில் “கிர கணம்” என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் என்பதாக கூறப்படுகின்றது. மேலும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்,
தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது பாத் டப்பில் படுத்தபடி, நீச்சல் குலத்தின் அருகில் தொடை தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை இளசுகளை கிறங்கடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ,,,,
