என்னது.. கல்யாணம் பண்றதுக்கு இந்த Course படிக்கணுமா..?! ஹேப்பி மேரிட் லைஃப்-க்கு சூப்பர் டிப்ஸ்.. புதுசா இருக்கே..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னது.. கல்யாணம் பண்றதுக்கு இந்த Course படிக்கணுமா..?! ஹேப்பி மேரிட் லைஃப்-க்கு சூப்பர் டிப்ஸ்.. புதுசா இருக்கே..!!

Published

on

கோவாவைச் சேர்ந்த மனையியல் கல்லூரி, ஆரோக்கியமான திருமண உறவை உருவாக்குவது குறித்த புதிய சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பயிற்சியானது, வரும் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் டேட்டிங்கின் நோக்கம், சுய விழிப்புணர்வு, உறவுகள் குறித்த புரிதல் மற்றும் ஒரு நீடித்த உறவை அமைத்துக்கொள்வதற்கான தேவைகள் ஆகியவை குறித்து விரிவாகக் கற்றுத்தரப்படவுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in