“விவசாயிகள் முகத்தில் அம்புட்டு மகிழ்ச்சி…” ரூ.75,000 வரை கடனை தள்ளுபடி செய்து அரசாணை..! தீபாவளி பண்டிகைக்கு அரசளித்த அதிரடி மெகா கிஃப்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விவசாயிகள் முகத்தில் அம்புட்டு மகிழ்ச்சி…” ரூ.75,000 வரை கடனை தள்ளுபடி செய்து அரசாணை..! தீபாவளி பண்டிகைக்கு அரசளித்த அதிரடி மெகா கிஃப்ட்..!!

Published

on

விவசாயிகளுக்கு தீபாவளி பரிசாக ரூ.75,000 வரை பயிர்க்கடனை தள்ளுபடி செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகள் அனைவரும் பெருமளவில் பயன்பெறுவர்.

மேலும், இந்த கடன் தள்ளுபடிக்கு தகுதியான பயிர்க்கடன்களுக்கான காலவரையறை 1.5.2025 முதல் 31.3.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள இந்த காலக் கட்டத்தில் கடன் பெற்ற விவசாயிகள் ஏற்கனவே அதனை திருப்பி செலுத்தியிருந்தால், அவர்களுக்கான பணம் மீண்டும் திரும்பக் கிடைக்கும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in