LATEST NEWS
“திமுககாரன் கண்டிப்பா வாங்க மாட்டான்” ‘திரிஷா விஜய்’ புத்தகத்தை எந்தப் பைத்தியக்காரனாவது வாங்குவானா..? பரந்தாமன் ஆவேசம்..!!
எந்தப் பைத்தியக்காரனும் ‘திரிஷா விஜய்’ என்ற எழுத்தாளரின் புத்தகத்தை வாங்க மாட்டான் என திமுகவின் பரந்தாமன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் ஊழல் புகார் குறித்துப் பேசிய அவர், இந்த புத்தகத்தை திமுககாரன் நிச்சயமாக வாங்க மாட்டான் என்றும், இந்த புத்தகம் CM விஜய்யின் பிறந்தநாளன்று சீலிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுகவின் மீது பழிசுமத்துவதற்காகவே இதுபோன்ற தவறானப் பரப்புரையை திட்டமிட்டு உருவாக்கி செட் செய்கிறார்கள் என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
