“CM விஜய் யாரா இருந்தாலும் விடமாட்டாரு..” தவெக ஆட்சியில் தப்பு செஞ்சா அவ்ளோதான்..! துறையூர் விவகாரத்தில் பரபரப்பை கிளப்பிய அமைச்சர் ராஜ்மோகன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“CM விஜய் யாரா இருந்தாலும் விடமாட்டாரு..” தவெக ஆட்சியில் தப்பு செஞ்சா அவ்ளோதான்..! துறையூர் விவகாரத்தில் பரபரப்பை கிளப்பிய அமைச்சர் ராஜ்மோகன்..!!

Published

on

துறையூர் விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என யாராக இருந்தாலும் முதலமைச்சர் விஜய் அவர்களை விடமாட்டார் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொகுதி வாரியாக உள்ள குறைகளைக் கேட்டறிவதற்காகவே தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாகக் கூறினார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். அத்துடன் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in