LATEST NEWS
கருப்பு நிற உடையில் ஹாட்டான போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களின் நடிப்பில் ‘காளி’ படத்தில் அறிமுகமாகி, ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படம் மூலம் பிரபலமான நடிகை தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.
தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அ திர் ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்தது தான் அவர்களுக்கு அ திர் ஷ்டம் என இவரது latest ஹாட் புகைப்படம் சொல்கிறது. தற்போது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை ஷில்பா.
வழக்கமாக நடிகைகள் செய்வது போல க வர்ச்சியான போட்டோவை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். தற்போது கருப்பு நிற உடை அணிந்து ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
