LATEST NEWS
FLASH: கொளத்தூர் தொகுதி காலி.. சட்டப்பேரவை செயலகம் பரபரப்பு அறிவிப்பு..!!
கொளத்தூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. அத்தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் VS பாபு மறைந்த நிலையில், இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால் தற்போது காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன.
இந்தக் காலித் தொகுதிகளுக்கு ஜனவரி மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
