“அட நான்தான் பேசி சம்மதிக்க வெச்சேன்பா” ஜென்சன் ஹுவாங் விஷயத்தில் ஒரே போடாகப் போட்ட ட்ரம்ப்… ஒரே நாளில் எகிறிய NVIDIA பங்குகள்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அட நான்தான் பேசி சம்மதிக்க வெச்சேன்பா” ஜென்சன் ஹுவாங் விஷயத்தில் ஒரே போடாகப் போட்ட ட்ரம்ப்… ஒரே நாளில் எகிறிய NVIDIA பங்குகள்..!!!

Published

on

என்விடியா (NVIDIA) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமிக்கப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்முக்கியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என்விடியா நிறுவனத்தின் CEO-வாக ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் நியமிக்க அந்நிறுவன நிர்வாகக் குழுவிடம் தானே பேசிச் சம்மதிக்க வைத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Advertisement

முன்னதாக, ஜென்சன் ஹுவாங் பதவி விலகியதைத் தொடர்ந்து என்விடியா நிறுவனப் பங்குகள் சுமார் 33 சதவீதம் வரை கடுமையாகச் சரிந்திருந்தன. இந்நிலையில், ட்ரம்பின் தலையீட்டைத் தொடர்ந்து அவர் மீண்டும் CEO-வாக நியமிக்கப்பட்டதை அடுத்து, நேற்று ஒரே நாளில் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 31.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in