“தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா… இல்லை வேறெதுவுமா..?” மாவட்ட ஆட்சியர் புகார் விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் விமர்சனம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா… இல்லை வேறெதுவுமா..?” மாவட்ட ஆட்சியர் புகார் விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் விமர்சனம்…!!

Published

on

“உங்க அண்ணன், உங்க தாய்மாமன்” என வசனம் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது தெரியுமா, தெரியாதா என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பிறகே ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதிவு செய்யப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது.

Advertisement

இத்தகைய சூழலில், தமிழ்நாட்டில் நடைபெறுவது ஆட்சியா அல்லது வேறு எதுவுமா என மு.க. ஸ்டாலின் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in