“இப்படியும் ஒரு வள்ளலா..?” பிறந்தவுடனே கோடீஸ்வரர்களாகும்.. எலான் மஸ்க் அறிவித்த மெகா ஜாக்பாட்… உலக்கையை அதிரவைத்த சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இப்படியும் ஒரு வள்ளலா..?” பிறந்தவுடனே கோடீஸ்வரர்களாகும்.. எலான் மஸ்க் அறிவித்த மெகா ஜாக்பாட்… உலக்கையை அதிரவைத்த சம்பவம்..!!

Published

on

அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ‘ட்ரம்ப் அக்கவுண்ட்ஸ்’ திட்டத்தின் கீழ் தலா 2 SpaceX பங்குகள் இலவசமாக வழங்கப்படும் என உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் இரண்டு பங்குகளில் ஒரு பங்கு SpaceX நிறுவனத்தின் சார்பிலும், மற்றொரு பங்கு எலான் மஸ்கின் தனிப்பட்ட பங்குகளில் இருந்தும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் உள்ள சுமார் 7.2 கோடி குழந்தைகள் நேரடியாகப் பயன்பெற உள்ளனர்.

Advertisement

சுமார் ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான SpaceX நிறுவனப் பங்குகள் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு, அமெரிக்காவிலும் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் நிதி வட்டாரங்களிலும் பெரும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in