LATEST NEWS
பிரபல சீரியல் நடிகை, வீட்டு க ழி வறையில் தூ க் கு போ ட்டு த ற்கொ லை..! அ திர் ச்சியில் உ றை ந்த ரசிகர்கள்..!
26 வயதான நடிகை ஸ்ரவானி மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். 8 வருடங்களாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் ஸ்ராவானி நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டின் க ழி வ றையில் தூ க் கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது பெற்றோர் அளித்த தகவலின் அ டிப்ப டையில் நடிகை ஸ்ரவானியின் உடலை கை ப்ப ற்றிய பொலிசார், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதற்கான காரணம் குறித்தும் வி சார ணை நடைபெற்று வருகிறது. இதனி டையில் டிக்டாக் ஆப் மூலம் அ றிமுகமான தேவராஜ் ரெட்டி என்ற நபர் தனது ஸ்ரவானியிடம் பணம் கேட்டு வந்துள்ளதாக, அவரது சகோதரர் ஷிவா கூறியுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் தேவராஜ் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வி சார ணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
