LATEST NEWS
செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட அட்டகத்தி பட நடிகை..! – சூ டேறி கி டக்கும் இளசுகள்..!
நடிகை நந்திதா ஸ்வேதா “அட்டகத்தி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து, ‘எதிர்நீச்சல்’, ‘ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ‘முண்டாசுபட்டி’ போன்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த நிலையில் தற்போது இவருக்கு தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்பு அமையவில்லை.
ஆனால் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். அதைப்போல நந்திதா ஸ்வேதா படத்தில் நடிக்கும் பொழுது ஹோம்லியாக குடும்ப பெண் போல் தான் நடித்து வந்தார் இதுவரை கவ ர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் ஹோம்லி லுக்கில் குடும்ப பெண்ணாக வலம் வந்த நந்திதா வெளியிடும் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது லோ ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது.
