90ஸ்-களின் பேவரைட் நடிகை சுவலட்சுமி தற்போதைய நிலை என்ன தெரியுமா..? வைரல் ஆகும் புகைப்படம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

90ஸ்-களின் பேவரைட் நடிகை சுவலட்சுமி தற்போதைய நிலை என்ன தெரியுமா..? வைரல் ஆகும் புகைப்படம்..!

Published

on

கடந்த 1995 ஆம் நடிகர் வசந்த் இயக்கி அஜித்குமார் நடித்து வெளியான படம் ஆசை. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுவலட்சுமி.

முதல் படமே இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைய, தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கின. நடிகர் விஜயுடன் லவ் டுடே, நிலாவே வா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளைகொண்டார்.

Advertisement

கடைசியாக 2003 ஆம் ஆண்டு நதி கரையினிலே என்கிற படத்தில் நடித்தார். இதற்காக தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவரது அவருக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூலம் என்ற சீரியலில் நடித்து குடும்ப பெண்களை கவர்ந்தார்.

Advertisement

இந்நிலையில், பாட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால், கடந்த் 2002 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர் Swagato Banerjee என்பவரை திருமணம் செய்துகொண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்குப் பின் இவரை சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குனர் மோகன் ராஜா அணுகியபோது ஒரு சில காரணங்களால் இப்பட வாய்ப்பை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

தற்போது திரையுலகை விட்டு விலகியே இருக்கும் இவர், தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in