LATEST NEWS
அச்சு அசலாக நயன்தாராவை போன்று நடிகை அனிகா..! 15 வயதில் இப்படியா..? கேள்விகேட்ட நபருக்கு கொடுத்த தக்க பதிலடி..!
தல அஜித்துடன் “என்னை அறிந்தால்” படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிகா.
இதையடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற இவர் பின்பு பெரிய பெண்ணாக மாறியுள்ளார்.
அவ்வப்போது பயங்கர போஸ் கொடுத்து போட்டோஷுட் எடுத்து தனது வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் அனிகாவை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியும், வர்ணித்தும் வருகின்றனர்.
தற்போது அடுத்த போட்டோஷுட் எடுத்து வெளியிட்டுள்ளார். இதில் சில புகைப்படங்கள் கவுன் போட்டு அச்சு அசலாக நயன்தாரா போன்றே காணப்படுகின்றார்.
மற்றுமொரு புகைப்படங்களில் கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். இதனை அவதானித்த ரசிகர் ஒருவர் வயது 15 தான் ஆகின்றது. அதற்கு ஏற்ப போஸ் கொடு என்று அட்வைஸ் செய்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அனிகா, இது என்னுடைய உடல் மற்றும் என்னுடைய ஐடி என்றும் நான் என்னவேண்டுமானாலும் செய்வேன் என்று பதில் கூறியுள்ளார்.
