பாதியில் முடிந்த திருமண வாழ்க்கை..! அறவேபட வாய்ப்பில்லை..! போ தைக்கு அ டிமையாகிய நடிகையின் தற்போதைய நிலை..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாதியில் முடிந்த திருமண வாழ்க்கை..! அறவேபட வாய்ப்பில்லை..! போ தைக்கு அ டிமையாகிய நடிகையின் தற்போதைய நிலை..!

Published

on

எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் நடிகைகளின் மார்க்கெட் இறங்கினால் படவாய்ப்புகள் குறைந்து விடும்.

அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி.

Advertisement

நடிகர் பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளே இவரின் காதல் திருமணம் நீடித்தது.

இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட ச ண்டை யால் பவானியின் கணவர் தூ க் கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

Advertisement

சில மாதங்களுக்கு முன் குளியளறையில் மதுபாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

இதையடுத்து தற்போது சீரியல்களும் படங்களும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

Advertisement

அது மாத்திரம் இன்றி உடல் எடையையும் குறைத்து அவரின் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

இவர் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க இரண்டாம் திருமணத்திற்கும் ஒப்புக்கொண்டுள்ளார் என்ற செய்திகளும் வெளியாகியிருந்தது.

Advertisement

பார்க்கலாம் இனியாவது இவருக்கு நல்ல காலம் பிறந்து படவாய்ப்புகள் அமையுமா என்று.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in