LATEST NEWS
லோ ஆங்கிளில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ‘கொடி’ பட நடிகை..! குவியும் லைக்ஸ்..!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் இவர் மலையாளத்தில் “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் “கொடி” திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது கவ ர்ச்சிக்கு மாறியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார் இவர், இந்த நிலையில் அருவியில் Low Angle-லில் போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்துள்ளார் நடிகை அனுபமா. அந்த புகைப்படம் இதோ,,,
View this post on Instagram
