மார்டன் ஆடையுடன் ஈழத்து பெண் லொஸ்லியா..! எப்படி இருக்கிறார் தெரியுமா..? கிரங்கி போன தமிழ் ரசிகர்கள்..! தீயாய் பரவும் புகைப்படம் – cinefeeds
Connect with us

LATEST NEWS

மார்டன் ஆடையுடன் ஈழத்து பெண் லொஸ்லியா..! எப்படி இருக்கிறார் தெரியுமா..? கிரங்கி போன தமிழ் ரசிகர்கள்..! தீயாய் பரவும் புகைப்படம்

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த ஈழத்து பெண் லொஸ்லியா தற்போது இன்ஸ்டாகிராமில் அறைகுறை ஆடையுடன் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் லொஸ்லியா கலந்து கொண்ட போது அவரின் நடை, உடை, கலாச்சாரம் என்ற அனைத்துக்கும் ரசிகர்கள் கூட்டம் சுற்று கொண்டிருந்தது.

Advertisement

கலாச்சார ஆடையில் அடிக்கடி புகைப்படம் வெளியிட்டு வந்த லொஸ்லியா தற்போது அரைகுறை ஆடையுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in