பள்ளி பருவத்தில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் எப்படி இருக்கிறார் பாருங்க? இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம் இதோ – cinefeeds
Connect with us

LATEST NEWS

பள்ளி பருவத்தில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் எப்படி இருக்கிறார் பாருங்க? இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம் இதோ

Published

on

சமீபகாலமாக சினிமா நடிகைகளை போலவே சீரியல் நடிகைகள், செய்தி வசிப்பவர்கள், டிக் டாக் மூலம் பிரபலமானவர்கள் தான் தற்போது அதிகம் என்றே சொல்லலாம். அப்படிபட்டவர்களில் ஒருவர் அனிதா சம்பத்.

பாலிமர் நியூஸ், நியூஸ் 7 தமிழ், சன் நியூஸ் போன்ற தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். தற்போது பிரபல தொலைக்காட்சியில் வணக்கம் தமிழா, வானிலை அறிக்கை, நியூஸ் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார் அனிதா சம்பத்.

Advertisement


குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்தார் இவர். அவருக்காக செய்தி பார்க்கும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். தளபதி விஜய்யின் சர்க்கார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா மற்றும் 2.௦, துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா மற்றும் சூர்யாவின் காப்பான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபா என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அனிதா சம்பத் பள்ளி பருவத்தில் ஆசிரியர் தினம் அன்று எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்தவர்கள் பள்ளி பருவத்தில் எப்படி உள்ளார் என சரியாக அவரது முகம் தெரியாத புகைப்படத்தையும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்,

 

View this post on Instagram

 

Advertisement

எட்டாங்கிளாஸ் அனிதா சம்பத்..ஆசிரியர்கள் தினத்தன்று யாருக்கும் தெரியாமல் வகுப்புக்கு யாரோ கேமரா கொண்டு வந்தாங்க..அப்ப ஆசிரியர்கள் யாரும் இல்லாத போது டக்கென எடுத்தது.. வெளிச்சத்துக்கு எதிர நின்னு போட்டோ எடுக்கணும்ங்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத வெகுளி 90ஸ் கிட் கூட்டம்..😄வகுப்புலயே height orderல முதல்ல நிக்கிற குட்டி பொன்னு 12th வரைக்குமே நான் தான்..

A post shared by Anitha Sampath (@official_anithasampath) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in