விரைவில் நடிகர் அதர்வாவுக்கு காதல் திருமணம்..! – மணப்பெண் யார் தெரியுமா..? – மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விரைவில் நடிகர் அதர்வாவுக்கு காதல் திருமணம்..! – மணப்பெண் யார் தெரியுமா..? – மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் அதர்வா. பான காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். கடந்த ஆகஸ்ட் மாதம் தளபதி விஜய்யின் மாமா பொண்ணுக்கும் நடிகர் அதர்வாவின் தம்பிக்கும் திருமணம் முடிந்த நிலையில் அதர்வாவின் திருமணம் எப்போது என கேள்வி எழுந்தது. இந்நிலையில் நடிகர் அதர்வாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வைரலாகி வருகின்றது.

அதுவும் அவர் காதலித்து வரும் பெண்ணுடனே திருமணம் என்று அவரது நண்பர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, அதர்வாவிற்க்கும் கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையில் சில வருடங்களாகவே காதல் இருந்து வருகிறதாம். காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் வழங்கிய பின்னரே திருமணம் செய்து கொள்ளலாம் என்று உ றுதியாக இருந்து வந்தார்கள். ஆனால், இரு வீட்டார் சம்மதம் தாமதம் ஆனதால் அதர்வாவின் தம்பி திருமணம் முன்கூட்டியே முடிந்து விட்டது.

Advertisement

தற்போது தம்பிக்கு திருமணம் முடிந்து விட்டது என்பதால் தன்னுடைய திருமணம் குறித்து முடிவெடுக்க வீட்டில் கேட்டிருக்கிறார். அவர்களது அம்மாவும் சம்மதித்து விட்டதாக சொல்கிறார்கள். இதனால் ஜனவரி மாதத்திற்கு மேல் அதர்வாவின் திருமணம் நடைபெறும் என்றும் நண்பர்கள் வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. இந்த தகவல் பெண் ரசிகர்களுக்கு சற்று அ திர் ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in