பின்னழகை காட்டியபடி பால்கனியில் நின்று காத்து வாங்கும் நடிகை இனியா..! – கிறங்கி கிடக்கும் இளசுகள்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பின்னழகை காட்டியபடி பால்கனியில் நின்று காத்து வாங்கும் நடிகை இனியா..! – கிறங்கி கிடக்கும் இளசுகள்…!

Published

on

தமிழ் சினிமாவில் நடிகை இனியா நடித்த படங்களில் ‘வாகை சூடவா’ மற்றும் ‘மௌனகுரு’ ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது, என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த இரண்டு படங்களிலும் நடிகை இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார். இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார்.

Advertisement

இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்தவர். சமீபத்தில் மலையாளம் சினிமாவில் இவர் நடித்து வெளியான படம் தான் “மாமாங்கம்”. இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மி ரள வைத்துள்ளார். மேலும் நடிகை இனியா எப்பொழுதும் குடும்ப பெண்ணாக தான் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் தற்போது இவர் தி டீரென கவ ர்ச்சியில் இ றங்கி யுள்ளார், இந்நிலையில் தற்போது குட்டியான ட்ரவுசர், வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு பால்கனியில் நின்று காத்து வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார் இவர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in