LATEST NEWS
பிங்க் நிற கவ ர்ச்சி உ டையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஷெரின்..! – எ க்குத ப்பாக வர் ணிக்கும் இணையவாசிகள்..!
“துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ஷெரின். அதனை தொடர்ந்து “விசில்” என்ற படத்தின் மூலம் அவர் ஆடிய” அழகிய அசுரா ”என்ற பாடலின் மூலம் மிகவும் ரசிகர்களால் க வர பட்டார். அதன் பின்பு பிக்பாஸ் 3-இல் கலந்துகொண்டார். அதன் மூலம் ஷெரின் ரிட்டன் என்று அனைவரயும் திரும்பி பார்க்க வைத்தார். இதனால் ஷெரின் ரசிகர் கூட்டம் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர்.
பிக் பாஸிற்கு பின்பு அவருக்கு பல பட வாய்புகள் வரும் என்றனர். அனால் அப்படி எந்த தகவலும் இதுவரை ஷெரின் தரப்பில் இருந்து வர வில்லை என்பதே உண்மை. பிக் பஸ் முடிந்த பின்பு ஷெரின் அவர்களின் சோசியல் பக்கம் ஆக்டிவாக இருந்தது. அதில் அவர் எடுத்த பு கைப்படத்தை வெ ளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது பிங்க் நிற உடையில் இருக்கும் கவ ர்ச்சி புகைப்படத்தை சிலவற்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஷெரின் அவர்கள். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக comment செய்து வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ,,,
