கமலை திருமணம் செய்து காரில் குடும்பம் நடத்திய நடிகை சரிகா..? பல ஆண்டுகளுக்கு பின்பு வெ ளிச் சமா கிய உண்மை… – cinefeeds
Connect with us

LATEST NEWS

கமலை திருமணம் செய்து காரில் குடும்பம் நடத்திய நடிகை சரிகா..? பல ஆண்டுகளுக்கு பின்பு வெ ளிச் சமா கிய உண்மை…

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், ஒட்டுமொத்த ரசிகர்களின் உலக நாயகனாகவும் விளங்குபவர் தான் நடிகர் கமல்.

தற்போது வரை தனது நடிப்புத் தி ற மை யினால் முன்னனி நடிகராக இருக்கும் இவர், அ திகமாக ச ர்ச் சையிலும் சி க்கி யவர் என்பது ப லரு க்கும் தெ ரிந்த ஒன்று தான். நடிகர் கமல் வாணி கணபதி என்பரை முதலில் திருமணம் செய்துவிட்டு,  அவரைப் பி ரிந் தார்.

Advertisement

பின்பு சரிகாவுடன் காதல் ஏ ற்பட திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தனர். பின்பு ஸ்ருதி மற்றும் அக்ஷரா என்று குழந்தைகள் பிறந்த பின்னர் தான் திருமணம் செய்து கொண்டனர்.

சரிகா கமலைப் போன்றே 4 வயது முதல் இந்தி மற்றும் மராத்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி, பின்பு கதாநாயகியாகவும் தி கழ் ந் தார்.

Advertisement

திருமணத்திற்கு பின்னர் சரிகா சினிமாவுக்கு மு ழு க்கு போ ட்டு கமலுக்கு costume design-ராக மா றினார். ஹேராம் படத்திற்காக தேசிய விருது கூட வாங்கி உள்ளார்.

பின்னர் கமலுடன் க ரு த்து வே றுபாடு ஏ ற்பட்டு கடந்த 2004ம் ஆண்டு வி வா கர த்து வாங்கி கொண்டு மும்பையில் settle ஆ கியு ள்ளார். தற்போது வரை cinema மற்றும் media என எதிலும் வராமல் ஒ து ங் கியே வாழ்ந்து வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் கமலை திருமணம் செய்த சரிகா சில நாட்களாகவே அவரின் காரிலே தான் ப டுத்து தூ ங்கி னா ராம். தன்னுடைய 20 வயதில் திருமணம் செய்த சரிகா எதற்காக இவ்வாறு காரிலேயே குடும்பம் நடத்தினார் என்பது தற்போது வரை பு ரி யாத பு தி ரா கவே இருக்கின்றது.

அவ்வாறு காரில் குடும்பம் நடத்திய சில நாட்களில், கமல் சரிகாவை தனது வீட்டிற்கு அ ழைத் துச் சென்றாராம்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in