நீச்சல் குளத்தின் அருகே நின்றபடி புகைப்படத்தை வெளியிட்ட 15 வயது நடிகை அனிகா..! வைரலாகும் போட்டோ இதோ…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீச்சல் குளத்தின் அருகே நின்றபடி புகைப்படத்தை வெளியிட்ட 15 வயது நடிகை அனிகா..! வைரலாகும் போட்டோ இதோ…!

Published

on

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. இந்த படம் மக்களிடத்தில் ணல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். த்ரிஷாவின் மகளாக இந்த படத்தில் அனிகா நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து நானும் ரௌடி தான், மிருதன் உள்ளிட்ட படங்களில் கூட இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் 15வயது இளம் நடிகை அணிகா.

Advertisement

இதுமட்டுமின்றி சமீபத்தில் மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவதை வாழ்கைமாகவே வைத்துள்ளார் நடிகை அனிகா.

Advertisement

அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தின் அருகே நின்று, காலைத்தூக்கி போஸ் கொடுத்து புகைப்படத்தை எடுத்துள்ளார் நடிகை அனிகா. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in