ஸ்லீவ் லெஸ் உடையில் கவ ர்ச்சி கா ட்டிய பிக் பாஸ் அபிராமி..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் உடையில் கவ ர்ச்சி கா ட்டிய பிக் பாஸ் அபிராமி..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

Published

on

நடிகை அபிராமி வெங்கடாச்சலம், தல அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார், என்று தான் சொல்ல வேண்டும்.

பிக் பாஸில் கலந்து கொண்டு, பின் வெளியே வந்த இவர், ”மக்களின் அன்பைப் பெறுவதற்காகவே நான் உள்ளே சென்றேன். அவர்களின் வார்த்தைகள் மற்றும் பாஸிட்டிவிட்டி ஆகியவற்றால் நான் அகம் மகிழ்ந்தேன்.

Advertisement

மேலும் நான் விளையாட்டின் கவ னத்தை இ ழக் கிறேன் என்று அப்போதே உணர்ந்தேன். அதனால் தான் நான் வெளியேறும்போது நான் அழவில்லை” என்றார் இவர். வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in