LATEST NEWS
T – ஷர்ட்டில் ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பார்வதி நாயர்..! வைரலாகும் ஹாட் போட்டோ உள்ளே..!
தமிழ் சினிமாவில் ‘என்னை அறிந்தால்’ படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை பார்வதி நாயர். இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.
தமிழ் மொழி தவிர மலையாளம், கன்னட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் இவர். அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை பார்வதி நாயர். இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில், தற்போது பேண்ட் போடாமல் ஹாட்டான போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர் . இதனை பார்த்த நெட்டிசன்கள் எ க்குத்த ப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,
