இறுக்கமான உடையில் இருக்கும் பிரபல தொகுப்பாளினி Vj ஜாக்லின்..! – வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான உடையில் இருக்கும் பிரபல தொகுப்பாளினி Vj ஜாக்லின்..! – வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்…

Published

on

தற்போதய கால கட்டத்தில் சின்னத் திரையில் இருந்து வெள்ளித்திரக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றிருக்கிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய பாதி பேர் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள் அதில் தொகுப்பாளர்களாக இருந்தவர்கள் தான். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து தற்போது சீரியல்களில் நடிகையாக ஜொலித்து வருபவர் தான் விஜய் டிவி ஜாக்லின்.

இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார். ஜாக்லினின் அடையாளமே அவரது கீச் குரலும் பப்லியான தோற்றமும் தான். ஆனால், கடந்த சில காலமாக தனது உடல் எடையை குறைக்க க டுமையாக உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்திருக்கிறார்.

Advertisement

இந்தநிலையில், இறுக்கமான மாடர்ன் உடையில் இருக்கும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் இவர். இதற்க்கு அவரது ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in