இறுக்கமான மேலாடையில் வித விதமாக கொடுத்துள்ள பிக்பாஸ் ரேஷ்மா..! உருகும் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான மேலாடையில் வித விதமாக கொடுத்துள்ள பிக்பாஸ் ரேஷ்மா..! உருகும் ரசிகர்கள்…

Published

on

பிரபல தொலைக் காட்சியில் பிரபலமான தொடர்களில் ஒன்றான “வம்சம்” என்ற தொடரின் மூலம் சின்ன திரையில் நடிக்க தொடங்கினார் ரேஷ்மா அவர்கள். இதனை மூலம் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அதிலும் “வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்” திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்துகொடுத்தது. அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். பிக் பாஸ் வீட்டில் இருந்த போது இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சோகமான விஷயங்களை பகிர்ந்தார்.

அதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் பிரபலமானார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதுவும் சமீப காலமாக இவர் உடல் எடையை கணிசமாக குறைத்து வந்ததிலிருந்து அ டிக்கடி கவ ர்ச்சியான புகைப்படங்களை குறைத்து வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

Advertisement

அந்த வகையில், தற்போது மிகவும் இறுக்கமான மேலாடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவது போன்று போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in