இறுதிச்சுற்று நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட செம்ம ஹாட்டான புகைப்படம்..! – ஷா.க்கான ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுதிச்சுற்று நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட செம்ம ஹாட்டான புகைப்படம்..! – ஷா.க்கான ரசிகர்கள்…

Published

on

“இறுதிச்சுற்று” என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் நடிகை ரித்திகா சிங் அவர்கள், அதனைத் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “ஓ மை கடவுளே”. சிறிய பட்ஜெட்டில் உருவாகிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது, என்று தான் சொல்ல வேண்டும்

அதனைத் தொடர்ந்து தற்போது அருண் விஜய்யுடன் பாக்ஸர், அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹீரோயின்களில் ரித்திகா சிங்கும் ஒருவர்.

Advertisement

இந்நிலையில், தற்போது சட்டை பட்டனை திறந்து விட்டு அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த சக நடிகைகளே ஹாட் ஹாட் என்று கூறி வருகிறார்கள். தற்போது இந்த செய்திதான் இணையதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in