மாடர்ன் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை ப்ரியா ஆனந்த் புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை ப்ரியா ஆனந்த் புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

தமிழில் திரையுலகில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வாமனன்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். பிரியா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடித்து வெளிவந்த “எல்கேஜி” மற்றும் “ஆதித்ய வர்மா” திரைப்படங்கள் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது “சுமோ” என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

பின் “ஆர்டிஎக்ஸ்” என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார். இவர் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் திரையுலகில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும் தமிழில் முன்னணி நடிகை என்னும் அந்தஸ்தை பி டிக்கவி ல்லை.

Advertisement

இவர் அ டிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் ஸ்லீவ் லெஸ் உ டையில் க ல ந்து கொண்ட அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெ ளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in