மாடர்ன் உடையில் இளசுகளை சு ண்டி இ ழு க்கும் விருமாண்டி பட நடிகை அபிராமி..! புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் இளசுகளை சு ண்டி இ ழு க்கும் விருமாண்டி பட நடிகை அபிராமி..! புகைப்படங்கள் உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விருமாண்டி” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அபிராமி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கி டைத்தது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.

இவர் முதலில் மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அ றிமுகமானார். தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து தமிழில் 2001 ஆம் ஆண்டு “வானவில்” படத்தின் மூலம் அ றிமுகமானார். பின் மிடில் க்ளாஸ் மாதவன்,சமுத்திரம் போன்ற சில படங்களில் நடித்தார். இவர் விஸ்பரூபம் முதல் பாகம், இரண்டாம் பாகத்தில் நடிகை பூஜாகுமாருக்கு டப்பிங் பேசியுள்ளார். இவர் கடைசியாக “மாறா” படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement

இந்நிலையில் தற்போது தொடை தெரியும் படி இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவருடைய புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in