ஸ்லீவ் லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் கேப்ரில்லா..! உருகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் கேப்ரில்லா..! உருகும் ரசிகர்கள்..

Published

on

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார் கேப்ரிலா அவர்கள். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும், பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெ ளியே றினார். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

Advertisement

மேலும், இவர் பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வந்த BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, இந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை கேபி.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in