இந்த போட்டோவை எதுக்கு போட்டீங்க.? விஜய் டிவி VJ ரம்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்.. நீங்களே பாருங்க – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த போட்டோவை எதுக்கு போட்டீங்க.? விஜய் டிவி VJ ரம்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்.. நீங்களே பாருங்க

Published

on

விஜய் டிவியில் முக்கியமான தொகுப்பாளினி பட்டியலில் VJ ரம்யாவும் ஒருவர். இவர் தொகுத்து வழங்கிய அனைத்து நிகழ்ச்சிகளும் நல்ல வரவேற்பை பெற்றது. Vj ரம்யா திருமணத்திற்கு பிறகு தொகுத்து வழங்குவதை நிறுத்தி இருந்தார்.

அதன் பின் விவாகரத்து மனக்கசப்பு என்று சில மாதங்கள் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்தினத்தின் “ஒ காதல் கண்மணி” என்ற படத்தில் நடித்தார்தற்பொழுது தளபதி விஜயின் “மாஸ்டர்” படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

Advertisement

ரம்யா தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருப்பார். ஜிம் ஒர்கவுட் தவறாமல் செய்து அதனை இணையத்தில் வெளியிடுவார். இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக ஜிம்க்கு செல்லாமல் வீட்டிலே உடற்பயிற்சி செய்து வருகிறார்.

5 கிலோ எடை உள்ள பந்தை வைத்து ஒர்கவுட் செய்து வீடியோ வெளியிட்டார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய பி ன் ன ழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in