தன் க வர் ச் சியை தானாக முன்வந்து காட்டிய தன்யா ரவிச்சந்திரன்..!! சொக்கி இழுக்கும் போஸ்.!! புகைப்படம் உள்ளே – cinefeeds
Connect with us

LATEST NEWS

தன் க வர் ச் சியை தானாக முன்வந்து காட்டிய தன்யா ரவிச்சந்திரன்..!! சொக்கி இழுக்கும் போஸ்.!! புகைப்படம் உள்ளே

Published

on

நடிகை தன்யா ரவிச்சந்திரன்., தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக நுழைந்து, கருப்பன், பலே பாண்டியா, போன்ற படங்களில் நடித்து தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் இவர். விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த கருப்பன் படத்தில் தான் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமானார் என்று சொல்லலாம்.

இவர் நடிப்பில் வெ ளியான படங்கள் சுமாரான வெற்றியை பெற்ற போதும், மனதிற்கு பிடித்த கதையம்சம் கொண்ட படத்தில் தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இவரின் இந்த பதில், உண்மையிலேயே ரசிகர்கள் அனைவரையும் அ சரவைத்துள்ளது என்றே கூறலாம்.

Advertisement

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in