LATEST NEWS
அடேங்கப்பா.. இவுங்க தான் நடிகர் விஷ்ணு விஷாலின் அக்காவா..? பாக்க ஹீரோயின் போல இருக்காங்களே..
விஷ்ணுவிஷாலின் 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் , அதன் பிறகு குள்ளநரி கூட்டம், முண்டாசு பட்டி, மாவீரன் கிட்டு, ஜீவா,ராட்சசன்,வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்,தற்போது காடன் போன்ற படங்களில் நடித்து வந்தார். இதில் ஒன்றான ஜீவா என்னும் கதைக்களம் மூலம் படம் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை வெளிச்சமாக தன் திறமைனால் கதையை விஸ்ணு விஷாலை வைத்து எடுத்து காட்டியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ராட்சசன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது இந்த படம் முழுக்க முழுக்க த்ரில்லராக உருவாக்கப்பட்டது, கடந்த ஆண்டிலிருந்து பேட்மிட்டன் வீராங்கனை ஜூவால என்பவரை காதலித்து வந்த நிலையில்,சில நாட்களுக்கு முன் இவர்கள் இருவரும் மணந்து கொண்டனர்.
சமீபத்தில் விஷ்ணுவிஷால் தனது சகோதரியின் பிறந்தநாளுக்காக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது,இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.
