ஸ்லீவ் லெஸ் லோ நெக் உடையில் இணையத்தை சூ டே ற்றும் ஆஷிமா நர்வால்.. கிற ங்க டிக்கும் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் லோ நெக் உடையில் இணையத்தை சூ டே ற்றும் ஆஷிமா நர்வால்.. கிற ங்க டிக்கும் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு ஆஷிஷ் காந்தி நடிப்பில் வெளியான ‘நாடகம்’ எனும் படம் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் தான் இளம் நடிகையான நடிகை ஆஷிமா நர்வால் அவர்கள். மேலும், இதைத்தொடர்ந்து ‘ஜெஸ்ஸி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தமிழில் வெளியான படம்தான் கொலைகாரன்.

தற்போது தமிழில் ‘ராஜ பீமா’ எனும் படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலம் ஆன ஆரவ் உடன் நடித்துள்ளார். இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது, என்பதாக கூறப்படுகின்றது.

Advertisement

நடிகை ஆஷிமா சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை வெளியிடுவது வழக்கம். எனினும் தற்போது அவர் செம்ம ஹாட்டான ஸ்லீவ் லெஸ் உடையில் க வ ர் ச்சிகரமாக போஸ் கொடுத்த அந்த புகைப்படங்களை மற்றும் விடீயோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ஆஷிமா.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in