LATEST NEWS
கவ ர்ச்சியில் ரொம்ப தாராளம் காட்டும் ‘ஈஸ்வரன்’ பட நடிகை.. சூ டேறி கி டக்கும் இணையாவசிகள்..
இளம் நடிகை நிதி அகர்வால், ‘முன்னா மைக்கேல்’ என்னும் படத்தின் மூலம் ஹிந்தி சினி உலகில் அறிமுகமானார் இவர். பின்னர், தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார், என்று சொல்லலாம். இவருக்கு ரசிகர்கள் மிக அதிகம் என்று சொல்லலாம்.
தமிழில், இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் “பூமி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இளம் நடிகையான நடிகை நிதி. அதன்பின்னர், நடிகர் சிம்புவுடன் “ஈஸ்வரன்” படத்தில் நடித்தார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கூட சில ரசிகர்கள் இவருக்கு கோவில் க ட்டினார், அதை கேள்விப்பட்டு தாம் மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார் நடிகை நிதி.
இது ஒரு பக்கம் இருக்க, தனது கவ ர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வரும் இவர், தற்போது, மாடர்ன் உடையில் செம கவ ர்ச்சியாக போ ட்டோஸ்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
