15 வருடங்களுக்கு முன் பிரபல தொகுப்பாளினி vj ரம்யா எப்படி இருக்கார்னு பாருங்க.. ஷாக்கான ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

15 வருடங்களுக்கு முன் பிரபல தொகுப்பாளினி vj ரம்யா எப்படி இருக்கார்னு பாருங்க.. ஷாக்கான ரசிகர்கள்..

Published

on

பிரபல தமிழ் தொலை கட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இறக்கும் வி.ஜே.ரம்யா இவர் பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்பில்லை அனால் இவர் சிறிது தமிழ் படங்களிலும் ,வெப் சீரிஸ் போன்ற ஒரு சில காட்சிக்காக நடித்து வருகிறார் ,அந்த தொலை காட்சியில்தொகுப்பாளினியாக பல பேர் உள்ளனர் ,அதேபோல் இவரும் ஒருவராக திகழ்கிறார் ,பட வாய்ப்பிற்காக அவரின் உடல் எடையை குறைத்து வருகிறாராம்

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கி தளபதி விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்து செல்வார் ,இந்த படம் அந்த பட குழுவிற்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது ,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது இந்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளிவந்தது அத எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்று தான் சொல்ல வேண்டும் .

Advertisement

தற்போது இவரின் சிறிய வயது புகை படம் ஒன்று வி.ஜே .ட்ரான்பெர்மெஷின் என்னும் பதாகை மூலம் இணையத்தில் வளம் வந்து கொண்டபடி உள்ளது அதனை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .,இதோ அந்த புகைப்படம் ..,

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in