மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர் .ஜெ .பாலாஜிக்கு தங்கச்சியாக நடித்த பெண் இப்பொழுது எப்படி உள்ளார் தெரியுமா ..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர் .ஜெ .பாலாஜிக்கு தங்கச்சியாக நடித்த பெண் இப்பொழுது எப்படி உள்ளார் தெரியுமா ..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் பக்தி படங்களே அதிகமான அளவு வெளியானது ,ஆனால் அந்த பக்தி படங்களை இப்பொழுதெல்லாம் யாரும் இயக்குவதும் இல்லை ,நடிப்பதும் இல்லை ,காரணம் இந்த கதையானது மக்களிடம் சென்று சேராதோ ,திரை கதை சரியாக அமைந்திடாதோ என இயக்குனர்களும் இதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர் ,கடந்து ஆண்டு வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் மூக்குத்தி அம்மன்,

இந்த படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முக்கிய கதாபாத்திரமான மூக்குத்தி அம்மன் வேடத்தில் நடித்திருப்பார் ,அந்த கதாபாத்திரத்தில் இவராய் தவிர வேறு யாரும் இவர்கள் அளவுக்கு நடித்து விட முடியாது என்ற அளவுக்கு நடித்திருப்பார் ,இதில் ஆர் .ஜெ. பாலாஜி ஒரு சாமானிய மக்களாய் நிகழ்த்திருந்தார் ,இவர் இதற்கு முன் LKG படத்தில் அரசியல்வாதியின் ஊழலை தோல் உறித்து காட்டிருப்பார்,

Advertisement

 

இந்த படத்திலும் எளிதில் வரும் ஆசைகள் எதுவும் நிரந்தரம் இல்லை ,உழைத்து பெறுவதே நிரந்தரம் என்ற வகையில் கதை அம்சமாக இருக்கும் ,இந்த படத்தில் இவருக்கு மூன்று சகோதரிகள் இருப்பார்கள் அதில் ஒருவரான ஸ்மிரிதி வெண்கட்டினின் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது ,இதோ அந்த புகைப்படங்கள் .,

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in