விவாகரத்து செய்து கொள்ள போகும் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி ,அவர்களே வெளியிட்ட தகவல் ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

விவாகரத்து செய்து கொள்ள போகும் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி ,அவர்களே வெளியிட்ட தகவல் .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ் இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே தற்போது உள்ளது ,இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ஆனால் தமிழ் படங்களே இவருக்கு பெரும் அளவில் வரவேற்பை பெற்று தந்து வருகிறது ,நடிகர் தனுஷ் அண்மையில் வெளிவந்த கலாட்டா கல்யாணம் படத்தில் நடித்திருந்தார் ,

இந்த படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் கூற வேண்டும் ,இவரை ஆரம்பகட்டத்தில் கேலி செய்தவர்கள் தற்போது இவரை அண்ணார்ந்து பார்த்து வருகின்றனர் ,தற்போது இவர் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் ,

இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா-வை திருமணம் செய்து கொண்டார் ,இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் , தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து பிரிய போவதாக அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளனர் ,இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர் ,இந்த செய்தியானது சமூக வலை தளங்களில் தீயாய் பரவி வருகின்றது .,

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in