குட்டியான ட்ரவுஸரில் தொடை கவ ர்ச்சி காட்டி ரசிகர்களை கிக் ஏ ற்றும் இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டியான ட்ரவுஸரில் தொடை கவ ர்ச்சி காட்டி ரசிகர்களை கிக் ஏ ற்றும் இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன்..!

Published

on

இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் பல திரைப்படங்களில் நடத்தியிருந்தாலும் சொல்லும்படி இவர் பிரபலம் ஆகவில்லை. ஆனால் ஒரே ஒரு திரைப்படம் ஹிப் ஹாப் ஆதியுடன் “நான் சிரித்தால்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர் மத்தியில் மிக விரைவாக பிரபலமானார். மேலும், தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் உள்ளார் இளம் நடிகையான நடிகை ஐஸ்வர்யா மேனன்.

மேலும் தன் ரசிகர் பட்டாளம் ஒருபோதும் குறைந்துவிடாமல் அப்படியே இருப்பதற்காக சமூகவலைதளத்தில் அவ்வப்போது சில க வ ர் ச்சியான புகைப்படங்களையும் மற்றும் வீ டியோக்களையும் பதிவேற்றம் செய்து வருகிறார், என்று சொல்லலாம்.

Advertisement

அந்த வகையில் தற்போது கிம் உடையில், குட்டியான ட்ரவுசர் ஒன்றில் ஹாட்டான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இளம் நடிகையான ஐஸ்வர்யா மேனன் அவர்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in