இந்த கவ ர்ச்சி போதுமா, என்பது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ள ரம்யா பாண்டியன்.. உருகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த கவ ர்ச்சி போதுமா, என்பது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ள ரம்யா பாண்டியன்.. உருகும் ரசிகர்கள்..

Published

on

‘ஜோக்கர்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள். மேலும், இதனைத் தொடர்ந்து, 2018ம் ஆண்டு வெளியான ‘ஆண் தேவதை’ படத்தில் இயக்குனர் மற்றும் நடிகரான நடிகர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், இவர் செய்த மொட்டை மாடி போ ட்டோஷூ ட் மூலம்,

ஓவர் நைட்டில் மக்களிடத்தில் பிரபலம் அ டைந்தார் என்றே கூறலாம். அதன்பின்னர், பிரபல டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோ மாளி”, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் ரசிகர்களிடத்தில் பிரபலமானார் இவர். இதனால், இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

Advertisement

தற்போது, 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் போட்டோஷூட் மூலமாகவே இவருடைய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிடுவார். இந்நிலையில், இவர் சமீபத்தில் வெளியிட்ட போட்டோஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in